181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் , அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யுமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வாளகத்தில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
அதன் போது யாழில் உள்ள ஐ.நா அலுவலகம் , வடமாகாண ஆளுனர் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகத்தில் மாணவர்கள் மகஜர் கையளித்தனர்.
Spread the love