Home உலகம்ஈரான் ஈராக் நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 540 ஆக உயர்வு

ஈரான் ஈராக் நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 540 ஆக உயர்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 540 ஆக உயர்வடைந்துள்ளது. நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்கள் உதவிகளை கோரி வருகின்றனர். கடுமையான குளிருனடான காலநிலையில் வெட்ட வெளியில் ஈரானியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தில் சுமார் 8000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாக ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More