இலங்கை பிரதான செய்திகள்

அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் பேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த முறைப்பாட்டை  லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம்  செய்துள்ளனர்.

சுஜீவ சேனசிங்க, தயாசிறி ஜயசேகர, அஜித் பெரேரா ஆகிய அமைச்சர்கள் மற்றும் ஹெக்டர் ஹப்புஹாமி மற்றம் ஹர்சன ராஜகருணா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அவர்களது சொந்தங்களினதும் சொத்து விபரங்களை திரட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.