162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சிற்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love