188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டுபாய் கொல்ப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் ரொமி பலீட்வுட் ( Tommy Fleetwood ) வெற்றியீட்டியுள்ளார். சக வீரர் ஜஸ்டின் ரோஸை வீழ்த்தி மொழி பலீட்வுட் வெற்றியீட்டியுள்ளார். 26 வயதான பலீட்வுட் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி போட்டித் தொடரில் வெற்றியைத் தழுவியுள்ளார்.
இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைந்திருந்தது என பலீட்வுட் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில வாரங்களில் தாம் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love