128
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் தென் இந்தியாவில் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் பெரும்பாலும் வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் எதிர்வரும் வாரத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய அளவிற்கு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கடுமையான காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love