164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதான இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் என ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். தூய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Spread the love