132
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு அதிகாரியையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்று வியாழக்கிழமையும் தொடர்கின்றது.
Spread the love