216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.கொழும்பு பேரூந்து சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றில் கஞ்சா போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்த காவல்துறையினர் வீதி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேரூந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்.வளைவுக்கு அருகில் கொழும்பு நோக்கி பயணிக்கும் சகல பேருந்துக்களையும் காவல்துறையினர்; மறித்து பயணிகளின் பயண பொதிகளை துருவி துருவி சோதனையில் ஈடுபட்டனர்
இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தே பய
ணித்தனர்,
Spread the love