159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மெக்ஸிக்கோ ஆய்வு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை , உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் நீக்கியுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இந்த ஆய்வு கூடம் இயங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந் து .
இதனைத் தொடாந்து இந்த ஆய்வு கூடத்திற்கு உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தடை விதித்திருந்தது.
எனினும், இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மெக்ஸிக்கோ ஆய்வு கூடம் பணிகளை தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love