189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதையற்ற நாட்டை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டம் காவல்துறையினரால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு போதைப் பொருள் பாவனைக்கு ஒழிக்கும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love