149
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று சுப நேரத்தில் சந்தித்துள்ளனர். ராஜாங்க நிதியமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் விவாக நிகழ்வு இன்று (7.12.17) இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் மாப்பிள்ளை தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பெண் வீட்டார் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் சாட்சியாளர்களாக கையொப்பமிட்டுள்ளனனர்.
Spread the love