176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் சிரேஸ்ட ஆலோசகர் டினா பவல் பதவியை விலகவுள்ளார். ட்ராம் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தந்திரோபயங்களுக்கான பிரதி ஆலோசகராக பவல் கடமையாற்றி வருகின்றார். எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பவல் மத்திய கிழக்கில் அமெரிக்க ராஜதந்திர சேவையின் முக்கிய பதவி ஒன்றுக்கு அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பவலுக்கு பதிலாகநாடியா ஷாட்லோ ( Nadia Schadlow )நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love