158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கியதேசியக் கட்சியும் யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது
சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தநிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணமே இன்று ஐக்கியதேசியக்கட்சியினால் செலுத்தப்பட்டது
சிறுவர் விவகார இராஸஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் கட்சி அமைப்பாளர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றனர்
Spread the love