156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பினை மிக மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன முன்னணி கட்சியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தோல்வியைத் தழுவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love