Home இலங்கை31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது..

31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தனியொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக மூன்று லட்சம் ரூபாவும், மனைவி பிளைகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 50000 ரூபாவும் செலுத்தியே இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More