குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தபால் மூல வாக்களிப்பிற்காக ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி 341 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடைபெறவுள்ளது. ஐந்து லட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment