190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் நள்ளிரவு இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றிருந்தது. பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபெறுகள் நாளைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Spread the love