Home இலங்கைவீழ்ந்து செல்லும் நல்லிணக்கத்தையும் தேசிய அரசாங்கத்தையும் சந்திரிக்காவால் காப்பாற்ற முடியுமா?

வீழ்ந்து செல்லும் நல்லிணக்கத்தையும் தேசிய அரசாங்கத்தையும் சந்திரிக்காவால் காப்பாற்ற முடியுமா?

by admin


தேசிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு சந்திரிக்கா ஆலோசனை தேசிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்திரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ள டலஸ் அழப்பெரும இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு சந்திரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது?

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More