185
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்; இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று இரவு அவர் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love