நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குறிப்பாக முகாம்களில் உள்ள குழந்தைகள் மோசமான மனசிதைவுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவ வசதிகளுக்காக 11 குழந்தைகள் நவ்ரூ தீவு தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்
221
Spread the love