Home இலங்கைபிரதமரது ஆசனத்தினை மகிந்தவுக்கு வழங்க இணக்கம்

பிரதமரது ஆசனத்தினை மகிந்தவுக்கு வழங்க இணக்கம்

by admin


பாராளுமன்றத்தில் பிரதமரது ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைத்தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More