163
குறைந்தது 81 ஆயிரம் முகப்புத்தக கணக்குகளில் இருந்து பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்திருடர்கள் திருடி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மில்லியன் முகப்புத்தக கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய அவர்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது என முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.தீங்கிழைக்கும் இணைப்புகளால் இந்தத் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love