Home இலங்கைஅத்துரலிய ரத்தன தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

அத்துரலிய ரத்தன தேரர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

by admin


பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பில் நடைபெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

புதிய பிரதமருடன் தனக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்கு சிந்தித்தே புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அத்துரலியே ரத்தன தேரரர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More