161
இங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்குபெற மாட்டார் என்பதனால் சுரங்க லக்மால் குறித்த 2 போட்டிகளுக்கும் தலைமை தாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love