Home இலங்கைஇரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

by admin

 
இரத்தினபுரி, மாரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனர் தெரிவிக்கப்பட்டுள்ளது

26 வயதுடைய பெண் ஒருவரும் 2 வயதும் 9 மாதங்களுமான குழந்தை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More