133
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னேற்றகரமானதக இருந்ததென பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சந்திப்பு முன்னேற்றகரமானதாக இருந்த போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் சந்திப்பின் தொடர்ச்சியாக நாளை ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love