152
ஒவ்வொரு குழுவினரின் தேவைக்கேற்ப நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியினரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love