217
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் இன்று (07) கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் போது ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டு கோஸங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.
Spread the love