Home இலங்கைTNA தமிழ் மக்களின் தேவைகளை முன்நிறுத்துவதில்லை…

TNA தமிழ் மக்களின் தேவைகளை முன்நிறுத்துவதில்லை…

by admin


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை நலம் விசாரிக்கச் சென்ற நாமல் ரஜபக்ஸ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More