Home உலகம்எனது உளச் சுகாதாரம் பாதிக்கப்படவில்லை – டரம்ப்

எனது உளச் சுகாதாரம் பாதிக்கப்படவில்லை – டரம்ப்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமது உளச் சுகாதாரத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். தாம் ஓர் திறமையான மனிதர் என்பது தமது கடந்த கால செயற்பாடுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அண்மையில் வெளியான நூல் ஒன்றில் ட்ராம்பின் உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் எனவும் சுட்டிக்காட்டப்படிருந்தது. மைக்கல் வொல்ப் (Michael Wolff ) என்ற நூலசிரியர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். தமது வெற்றிகளுக்கு புத்திசாதூரியமும் சிறந்த மனநிலையுமே காரணம் என ஜனாதிபதி ட்ராம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Donald Trump & Michael Wolff

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More