189
DSCI0030.JPG
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நுவரெலியாவில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பகல் வேளைகளில் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவிய போதிலும் இரவு வேளைகளில் மிகவும் கடுமையான குளிர் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை வேளையில் நுவரெலியாவில் பூம்பனி பொழிவதனை காணக்கூடியதாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love