172
மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப் பெறுவதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
Spread the love