188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குர்திஸ்தான் படையினருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. எனினும் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என பல நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிழையானது என துருக்கி அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க படையினரின் ஒத்துழைப்புடன் குர்திஸ்தான் படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த பல பகுதிகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love