177
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான தொம்பே பிரதேசத்தில் உள்ள விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை மேல் நீதிமன்றம் இன்றையதினம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அத்துடன் பொரளையில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடங்களை விற்பனை செய்யவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love