175
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று(20) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று மாலை இடம்பெற்ற இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ்பிறேமசந்திரன், மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.
Spread the love