160
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். போட்டித்தேர்வு ஒன்று எழுதச் சென்றவர்களின் கார் பாரவூர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை தொடர்ந்து பாரவூர்தியின் சாரதி தப்பி ஓடி விட்டதாகவும் காவல்துறையினர் அவரைத் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love