209
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை கைது செய்தனை கைது தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்றையதினம் இடம்பெற்ற போது மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love