140
தேர்தல் பிரச்சாரங்களின் வெளியிடப்படும் கருத்துக்களால் குழப்பமடையத் தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கருத்துக்களின் உண்மை, பொய்களை தேர்தலின் பின்னர் தெரிந்துக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Spread the love