156
‘தேர்தல் சட்டங்களையும், காவற் துறையினரையும், நீதிமன்ற நியாயாதிக்கத்தையும் தவறாகப் பாவித்து குறித்த ஒரு கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் குற்றவாளிகள் / சமூக விரோதிகள் என்றவோர் பிம்பத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இம்முறைப்பாட்டின் ஒரே நோக்கம். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கட்சி சார்பாக நடந்து கொள்வது தேர்தல் முறைமை மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சரித்து விடும்’. மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் கடந்த புதன்கிழமை முன் வைத்த வாதங்களின் சுருக்கம் காணொலியில்.
Spread the love