Home இலங்கை276 உள்ளுராட்சி மன்றங்களை UNPயும் 51ஜ TNAயும் கைப்பற்றும்…

276 உள்ளுராட்சி மன்றங்களை UNPயும் 51ஜ TNAயும் கைப்பற்றும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

276 உள்ளுராட்சி மன்றங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். 341 உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 276 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றும் என தெரியவந்துளளதாகத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமிய மட்டக் கட்டமைப்பு மிகவும் காத்திரமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More