167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் கடமைகளை மீறுவோருக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளுக்காக பெயரிடப்பட்டவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளத்தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சாரதிகள் முதல் அனைத்து உத்தியோகத்தர்கள் அதிகாரிகளுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் நாளைய தினமேனும் அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென தெரிவி;க்கப்பட்டுள்ளது.
Spread the love