221
ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் கந்தசாமி கோவிலை வந்தடைந்து.
இன்று காலை 8.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு, கேரைதீவு, பூநகரி, பல்லவராயன்கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக 13ஆம் திகதி பாதயாத்திரை திருக்கேஸ்வரம் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love