Home இலங்கைமக்கள் வழங்கிய தீர்ப்பினை தலைசாய்த்து ஏற்றுக் கொள்கின்றோம்…

மக்கள் வழங்கிய தீர்ப்பினை தலைசாய்த்து ஏற்றுக் கொள்கின்றோம்…

by admin

மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் – கபீர் ஹாசீம்


மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஆழமாக சிந்தித்து பணிகளை வேகமாக செய்ய வேண்டிய அவசியமுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினை தலைசாய்த்து ஏற்றுக்கொள்கின்றோம் எனவும், தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் ஆற்றி வரும் சேவைகள் வெளிப்படவில்லை எனவும், சில காலங்களில் அவை வெளிப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More