Home இலங்கைவெற்றிலைத் தோட்டத்தில் யானையின் ஆதிக்கம் தொடரும்…

வெற்றிலைத் தோட்டத்தில் யானையின் ஆதிக்கம் தொடரும்…

by admin

 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கம் தொடருமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (15.02.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் பயணத்தை கருத்திற்கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யவுள்ளதாகவும் க. குறித்த மாற்றம் இவ்வாரம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து தேசிய அரசாங்கம் குறித்து பல கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராஜித இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More