134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் யோசனைத் திட்டத்திற்கு லெபனான் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. லெபனானின் சபாநாயகர் நாபி பெரி (Nabih Berri)இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கத்துடன் கடல் எல்லையை பகிர்வது குறித்த யோசனைக்கே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முரண்பாடுளை களைவதற்கு அமெரிக்க ராஜதந்திரிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பெரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love