120
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கரு ஜயசூரியவை பிரதமராக்கும் யோசனைத் திட்டமொன்று கட்சியின் பாராளுமன்றக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிமால் சிறிபால டி சில்வாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
Spread the love