Home உலகம்ரஸ்யாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஐந்து பேர் பலி

ரஸ்யாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஐந்து பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் டெகாஸ்டனில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிதாரியொருவர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய நபர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More