195
பீகாரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற வாகனம் ஒன்று பாடசாலைக்குள் புகுந்ததில் 9 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போது பிரதான வீதியில் இருந்து தாறுமாறாக சென்ற வாகனம் பாடசாலைக்குள் புகுந்து மாணவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் இந்த விபத்து காரணமாக 24 பேர் காயமடைந்தநிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Spread the love