117
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்புத்தேகம போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 51 பேர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம நீதவான் ராமீலா நிதாசானி இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்.
ராஜாங்கனை நீர் விநியோகத் திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு தம்புத்தேகம விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
Spread the love